professional photo Editing Apps Free Download

இன்னிக்கு நாம இந்தப் பதிவுல professional photo Editing Apps பத்தி பாக்க போறோம்.

 

நாம் அனைவருமே பேஸ்புக் இன்ஸ்டாகிராம் இது போன்ற சோசியல் மீடியா Apps பயன்படுத்திக் கொண்டிருப்போம் அதில போட்டோஸ் எல்லாம் ரொம்பவே அழகாய் எடிட்டிங் பண்ணியிருப்பாங்க அதனால் நம்ம பார்த்திருப்போம். அதுபோன்று நம  நம்மளோட போட்டோக்களை அழகாகவும் கலராகவும் எடிட்டிங் பண்ணலாம். அதுவும் நம்ம மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தியே அவ்வளவு எடிட்டிங் பண்ண முடியும்.

உங்களுக்கு போட்டோ எடிட்டிங் தெரியவில்லை என்றாலும். உங்கள நல்லா எடிட்டிங் செய்ய முடியும்.

Professional photo editing செய்யற மாதிரி சிறந்த 5 போட்டோ எடிடிங் ஆப்ஸ் பத்தி பாக்கலாம். 

1.உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் களுக்கு ஏற்ற ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Photo Lab Picture Editor: face effects, art frames

[appbox googleplay vsin.t16_funny_photo]

இந்த ஃபோட்டோ லேப் பயன்பாடு மூலமாக ரொம்ப ரொம்ப ஈஸியா போட்டோ எடிட்டிங் செய்ய முடியும். இந்த செயலியின் டவுன்லோட் லிங்க் உங்களுக்கு கீழே உள்ளது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த பயன்பாட்டை உங்கள் மொபைலில் நிறுவிய பிறகு ஓபன் செய்து கொள்ளுங்கள்.

 

 முதல் பக்கம் உங்களுக்கு இந்த மாதிரி தான் இருக்கும். கீழ காரணங்களை சில ஐகான் கொடுத்திருப்பாங்க அதுல ஃபர்ஸ்ட் டா இருக்கிறா ஐகான் கேட்டகிரி  இதுல உங்களுக்கு பிடிச்ச கேட்டகிரி செலக்ட் பண்ணிக்குங்க. அது நிறைய போட்டோ எடிட்டிங் டெம்பிள் எக்ஸ் கொடுத்திருப்பாங்க. உங்களுக்கு புடிச்ச டெம்ப்ளேட்டை செலைக்ட் பண்ணி உங்களோட போடோக்கள் அனைத்து ரொம்ப அழகா எடிட்டிங் செய்துகொள்ளுங்கள்.

 

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால். இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

Photo Lab Picture Editor

2.Adobe Lightroom – Photo Editor & Pro C

[appbox googleplay com.adobe.lrmobile]

அதே மாதிரி இந்த Adobe இந்த பயன்பாடும் ஒரு இன்ட்ரஸ்டிங்கான போட்டோ எடிட்டிங் ஆப். இந்த ஆப்பை ஓபன் செய்யும் பொது உங்கள் மின்னஞ்சல் அல்லது ஃபேஸ்புக் ஐடியை இணைத்து ஓபன் செய்து கொள்ளவும்.

gooog

முதல் பக்கத்தில் கீழ ஒரு ஊதா கலர் ஐகான் இருக்கும் அதற்கு பண்ணி உங்களோட போட்டோவ ஸ்லைட் பண்ணிக்கோங்க. உங்களோட வீடியோவை எடிட்டிங் செய்வதற்கு தேவையான அனைத்து டுள்சும் இருக்கும். அதைப் பயன்படுத்தி உங்களோட போட்டோக்களை ரொம்ப அட்ராக்ஷன் இருக்கிற மாதிரி எடிட்டிங் செய்து கொள்ளலாம்.

Adobe Lightroom

3.Snapseed

[appbox googleplay com.niksoftware.snapseed]

இந்த பயன்பாட்டை ஓப்பன் செய்யும் போதே உங்களோட போட்டோவ செலக்ட் பண்ண சொல்லுங்க நீங்க எடிட்டிங் செய்ய நினைக்கும் போட்டோவை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.

 

அதன் பிறகு கீழே உங்களுக்கு  டூல் கொடுத்திருப்பங்க அந்த ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க னா உங்களுக்கு நிறைய டூர் ஆப்சன் இருக்கும் அதுல உங்களுக்கு தேவையான டூல் எல்லாத்தையுமே நீங்க பயன்படுத்திக்கலாம். போட்டோவை எடிட் செய்து முடித்த பிறகு எக்ஸ்போர்ட் கொடுத்து உங்களுடைய போட்டோவை மெமரியில் சேவ் செய்து கொள்ளலாம்.

Free Download Snapseed

4.Scribble

[appbox googleplay com.axndx.ig]

இந்த ஆப்பு ஓபன் பண்ணும் பொழுது உங்களுக்கு நிறைய டெம்பிள் கொடுத்திருப்பார்கள் அதுல உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை சரி பண்ணிக்கோங்க. அதுக்குக் கீழே பாத்தீங்கன்னா பிளஸ் ஐகான் இருக்கும் அதை கிளிக் பண்ணி உங்க போட்டோவ செலக்ட் பண்ணி கொள்ளுங்கள். பிறகு proceed ஆக்ஷனுக்கு பண்ணிருங்க கிட் பண்ண பிறகு உங்களோட போட்டோவை கிராப் பண்ற ஆப்சன் வரும் கிராப் பண்ணிக்கோங்க. அதன் பிறகு மேலே கார்னர் பெயிண்டிங் சிம்பிள் வரும் அதற்கு பணி உங்களுக்குப் பிடித்த அனிமேஷன் செலக்ட் பண்ணிக்கோங்க. ஓகே அதை அப்படியே உங்களோட போட்டோவுல உங்க விரலை வைத்து மார்க் பண்ணிக்கோங்க. அப்புறம் கீழே வந்து பாத்தீங்கன்னா வீடியோ சிம்பிள் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க இப்ப வந்து பாத்தீங்கன்னா அந்த அனிமேஷன் உங்களுக்கு ரொம்ப அழகா ஒர்க் ஆகும். எடிட்டிங் எல்லாமே பண்ணி முடிச்சதுக்கப்புறம் மேல கார்னரில் இருக்க சேவ் சிம்பிளி கிளிக் பண்ணி உங்களுடைய போட்டோவை சேவ் பன்ணி கொள்ளுங்கள்.

Scribbl – Scribble Animation Effect(Video & Pics)

5.PicsArt photo editor : pic, video & collage maker

[appbox googleplay com.picsart.studio]

இந்தப் பயன்பாட்டை உங்கள் மொபைலில் நிறுவிய பிறகு ஓபன் செய்து கொள்ளுங்கள். அதுல உங்களோட போட்டோவை சைட் பண்ணிட்டீங்கன.  கீழே உங்களுக்கு உங்களுடைய போட்டோ எடிட்டிங் செய்ய மேலும் மேலும் அழகு ஏற்ற சில எடிதிங் டூல்ஸ் எல்லாம் கொடுத்திருப்பாங்க. அதெல்லாம் கிஸ் பண்ணி நீங்க உங்களோட ஃபோட்டோவ கிளாக் ஆக்கிக் கொள்ளலாம். இந்த பயன்பாடு உங்களுக்கு தேவைப்பட்டால் டவுன்லோட் செய்து ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

 

PicsArt Photo Editor: Pic, Video & Collage Maker

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *